வீடியோ: ஈரோடு கோட்டை கபாலீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா - சிறப்பு அபிஷேக ஆராதனை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17411195-thumbnail-3x2-erd.jpg)
ஈரோடு மாவட்டம் கோட்டை அருள்மிகு ஸ்ரீ வாருணாம்பிகா கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீ சிவகாமி அம்பிகை சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்றது. சிவகாமி அம்மன் உடனமர் நடராஜப் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST