Video: அரசு வளாகத்தில் திடீரென ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட போதை ஆசாமிகள் - dmk
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17215969-thumbnail-3x2-fight.jpg)
மணப்பாறை தனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் திமுக துண்டு அணிந்து வந்த போதை ஆசாமி ஒருவர், அங்கு ஏற்கெனவே போதையில் இருந்த மற்றொருவரை திடீரென தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST