லண்டனில் அஜித்: வைரல் வீடியோ - ak61
🎬 Watch Now: Feature Video
இயக்குனர் ஹெச் வினோத்துடன் AK61 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் அஜித், சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் ஐரோப்பாவில் சாலைப் பயணம் சென்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வந்தது. இதன் வரிசையில், அவர் லண்டனில் கடைக்கு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST