திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! - திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
🎬 Watch Now: Feature Video
தென்காசி மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே இன்று (ஜூலை 25)அதிமுக கட்சியின் சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமை ஆகிய காரணங்களைக் கண்டித்து அதிமுக கட்சியைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் ஆளும் திமுக அரசைக் கண்டிக்கும் வகையில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST
TAGGED:
Tenkasi district