Video: எனது படங்கள் தெலுங்கில் தான் முதலில் வெளியாகும்; பின்னர் தான் இந்தி - நடிகர் மகேஷ் பாபு அதிரடி! - Major movie cast and crew
🎬 Watch Now: Feature Video

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு 'மேஜர்' பட செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகளுக்குப் பதிலளித்த போது, இந்தி மொழியில் உங்கள் படம் வெளியாகுமா என்ற கேள்விக்கு முதலில் தெலுங்கில் வெளியான பின்னரே இந்தியில் வெளியாகும் எனப் பதிலளித்துள்ளார். மேலும் மேஜர் திரைப்படம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிகழ்ச்சியில் மகேஷ்பாபு தயாரிக்கும் மேஜர் படத்தின் கதாநாயகன் அதிவ் சேஷ் மற்றும் படக்குழுவினர் உடன் இருந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST