திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆடிப்பூர திருவிழா தொடக்கம் - Amrithakateswarar temple
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 17ஆம் தேதி தொடங்கி, நேற்று (ஜூலை 23) முதல் திருநாளாக அபிராமி அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டு உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினந்தோறும் ஸ்ரீ அபிராமி அம்மன் பல்வேறு வாகனங்களில் இரு வேலைகளிலும் வீதி உலா நடைபெற உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST