Video: வாணியம்பாடி ஸ்ரீபாலமுருகன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கு விழா - Sri Balamurugan Temple
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு மூலவர் முருகருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்புப் பூஜையும் நடைபெற்றது. மேலும் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள இக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST