250 அடி நீள தேசியக்கொடியுடன் பள்ளி மாணாக்கர்கள் நடத்திய பிரமாண்டப்பேரணி! - Private school students
🎬 Watch Now: Feature Video

வேலூர்: சுதந்திர தின விழா இன்று(ஆகஸ்ட்15) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் பகுதியைச்சேர்ந்த தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 75ஆவது அமுதப்பெருவிழாவைக் கொண்டாடும் வகையில் 250 அடி நீளத்தில் நெய்யப்பட்ட தேசியக்கொடியினை ஏந்திக்கொண்டு, ஒடுக்கத்தூர் பகுதியில் பிரமாண்ட பேரணியை நடத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST