தோட்டத்தில் நுழைந்த மலைப்பாம்பு! - python Recovered a garden in Salem

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 3, 2022, 2:29 PM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

சேலம்: எருமாபாளையத்தில் சின்னசாமி என்பவர் விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று இன்று (டிச.3) நுழைந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர், 12 அடி நீள மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து ஏற்காடு அடிவாரம் குருவம்பட்டி வனப்பகுதியில் விட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.