மயூரநாதர் கோயில் யானைக்கு 50ஆவது ஆண்டு நிறைவு விழா - மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு அபயாம்பிகை என்னும் யானை கொண்டுவரப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுற்றது. இதை கோயில் நிர்வாகம் நேற்று(ஜன.7) பொன்விழா எடுத்து கொண்டாடியது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST