அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன! - மயிலாடுதுறை செய்திகள்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: சீர்காழி அருகே கூழையார் கிராமத்தில் வனத்துறையின் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையான கடலோரப்பகுதிகளில் சேகரிக்கப்பட்ட அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி பசுபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே வசிக்கும் தன்மைகொண்டவை. அவற்றில் ஆமையின் 2200 அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் இணைந்து கடலில் விட்டனர். இதுவரை மூன்று கட்டங்களாக 15,572 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST