தென்காசியில் 440 கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா - பேரூராட்சி அலுவலக ஆணையாளர்கள்
🎬 Watch Now: Feature Video
நடைபெற்று முடிந்த தென்காசி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 440 கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு விழா நேற்று (மார்ச் 2) நடைபெற்றது. நகராட்சி, பேரூராட்சி அலுவலக ஆணையாளர்கள் முன்னிலையில் கவுன்சிலர்களின் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST