கஞ்சாவிற்கு அடிமையான மகனுக்கு கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி ஷாக் தந்த தாய்! - MOTHER BEAT SON BRUTALLY AS HE WAS ADDICTED TO A CANNABIS(MARIJUANA)
🎬 Watch Now: Feature Video
தெலங்கானா: சூர்யாபேட் மாவட்டத்தில் கஞ்சாவிற்கு அடிமையான தனது மகனை கட்டி வைத்து மிளகாய்ப் பொடியை கண்ணில் தூவிய தாயின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலமுறை கஞ்சா உபயோகிக்க வேண்டாமென்று தாய் சொல்லியும் மகன் கேட்காததால் ஆத்திரம் அடைந்த தாய் இச்செயலை செய்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST