வேங்கைப்பட்டியில் மஞ்சுவிரட்டு – காளைகள் முட்டியதில் 15-க்கும் மேற்பட்டோர் காயம் - வேங்கைப்பட்டியில் மஞ்சுவிரட்டு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14488232-thumbnail-3x2-a.jpg)
சிவகங்கை மாவட்டம், வேங்கைப்பட்டியில் உச்சிக் கருப்பர் கோயில் படையல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST