ஆம்பூரில் நடந்த மயான கொள்ளை திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு - மயான கொள்ளை விழா
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: ஆம்பூர் கஸ்பா பகுதியிலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் பூங்கரகம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து தேவலாபுரம் பாலாற்றில் மயான கொள்ளை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST