வீட்டை வனமாக்கும் உள்புற தாவரங்கள்! - உள்புற தாவரங்கள்
🎬 Watch Now: Feature Video
நம்மை சுற்றி இருக்கும் காற்றை சுத்தப்படுத்தும் வேலையை மரங்களும், தாவரங்களும் நமக்கு இலவசமாகச் செய்துதருகின்றன. வீட்டிற்கு வெளியே மரம் வைத்து சமாளிக்கலாம். ஆனால், வீட்டிற்குள்? கவலை வேண்டாம், சில தாவரங்கள் நமக்கு உதவுகின்றன. அவைதான் உள்புற தாவரங்கள். இந்தத் தாவரங்கள் வீட்டிலிருப்பவர்களை வசந்த காலத்தை உணர செய்யும் வல்லமை படைத்தவை.