கொடைக்கானலில் 500 ஏக்கருக்கு பரவிய காட்டூத்தீ - மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப் பகுதியில் 500 ஏக்கருக்கு காட்டுத்தீ பரவியுள்ளது. நள்ளிரவில் மச்சூர் வனப்பகுதியில் தொடங்கிய காட்டுத்தீ, மயிலாடும்பாறை மயில் தோகை வரை பரவியுள்ளது. தகவலறிந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST