பாஜக தனித்துப் போட்டியிட்டதில் தப்பில்லை - குஷ்பு - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டதில் தப்பில்லை
🎬 Watch Now: Feature Video

மயிலாப்பூர் தொகுதியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பு சுந்தர் இன்று (பிப்ரவரி 19) காலையில் வாக்கினைப் பதிவுசெய்தார். அதன்பின் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST