ஜம்மு & காஷ்மீர் நடன குழுவின் பாரம்பரிய நடனம் - jammu kashmir traditional dance
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14818150-thumbnail-3x2-l.jpg)
ஹரியானா மாநிலத்தில் 35ஆவது சர்வதேச சூரஜ்குண்ட் கைவினைப்பொருட்கள் கண்காட்சி நேற்று நடந்தது. அப்போது, ஜம்மு & காஷ்மீர் நடனக் குழு வருகை தந்து காஷ்மீரின் பாரம்பரிய நடனத்தை ஆடியது. இதுகுறித்து ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பெண் நடன கலைஞர் பூஜா ராணா கூறுகையில், "இந்தப் பாடல் திருமணங்களில் இசைக்கப்படுவது. எங்களது கலாச்சாரத்தை மற்ற மாநிலங்கள் அறிந்துகொள்ளும் நோக்குடன் இந்த நடனக்குழுவை நடத்துகிறோம்" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST