மேட்டுப்பாளையம் ஆணவ படுகொலை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் பேட்டி! - undefined
🎬 Watch Now: Feature Video
கோவை: விருந்தினர் மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஆகியோரிடம், மேட்டுப்பாளையம் ஆணவ படுகொலை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.