கலவர பூமியாக மாறிய ஹாங்காங்: காவலர்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு - ஹாங்காங் போராட்டம்
🎬 Watch Now: Feature Video
ஹாங்காங்: மீண்டும் வலுபெற்றுவரும் ஹாங்காங் போராட்டத்தின் போது காவல் துறையினர் மீது போராட்டக்கார்கள் பெட்ரோல் குண்டு வீசி கலவரத்தில் ஈடுபட்டனர்.பதிலுக்கு காவல் துறையினரும் போராட்டக்காரர்கள் மீது நீலநிற தண்ணீரை பீச்சி அடித்த கலைக்க செய்தனர். இதனால் ஹாங்காங்கே கலவர பூமியாக காட்சியளித்தது.