கரோனாவுக்காக யூடியுப்பில் ஸ்ட்ரீமிங்கான பேஷன் ஷோ!
🎬 Watch Now: Feature Video
வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா வைரஸ் எதிராக போராடும் amfAR ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நிதி வழங்குவதற்காக சி.ஆர் ஃபேஷன் புத்தகம் நிறுவனத்தின் சார்பில் யூடியுப்பில் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்லி க்ளோஸ், ஆஷ்லே கிரஹாம், அட்ரியானா லிமா உள்ளிட்ட பல பிரபலங்கள் வித்தியாசமான உடைகளில் கலந்து கொண்டு அசத்தினர்.