ஒரே மருத்துவமனையில் 4 வாரத்துக்குள் பிறந்த 12 இரட்டைக் குழந்தைகளின் க்யூட் வீடியோ! - 12 twins new born babies at missouri
🎬 Watch Now: Feature Video
ஜெபர்சன் சிட்டி: மிசூரியில் உள்ள செயின்ட் லுக் மருத்துவமனையில் நான்கு வாரத்தில் அடுத்தடுத்து பிறந்த 12 இரட்டைக் குழந்தைகளின் புகைப்படங்களை மருத்துவமனை நிர்வாகம் ஞாபகமாக எடுத்து வைத்துள்ளது. இந்த க்யூட் புகைப்படங்களைக் கொண்ட காணொலி பார்ப்போரை மெய்மறந்து ரசிக்க வைக்கிறது.