இனிமை நிறைந்த உலகம் இருக்கு கொரோனா பற்றிய கவலை எதற்கு... - Corona virus Italy
🎬 Watch Now: Feature Video
சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நோயை கட்டுப்படுத்தும் முயற்சியாக அரசு பெரும்பான்மையான மக்களை தனிமைப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியான சூழலிலும் அந்நாட்டில் சிசிலி என்ற பகுதியில் வசிக்கும் மக்கள், வீடுகளின் பால்கனிகளிலிருந்து பாட்டுபாடி தங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி காண்போரை நெகிழச்செய்துள்ளது.
Last Updated : Mar 14, 2020, 6:55 PM IST