ரஷ்யாவில் நடைபெறும் பன்னாட்டு ராணுவப் பயிற்சி! - ‘TSENTR-2019’
🎬 Watch Now: Feature Video
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் சார்பில் (எஸ்சிஓ) அதில் அங்கம் வகிக்கும் நாடுகளான ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் சேர்ந்து, பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் ('TSENTR-2019') ஈடுபட்டு வருகின்றன. தற்போது இந்த ராணுவப்பயிற்சி ரஷ்யாவில் நடைபெற்றுவருகிறது.