"சாப்பாட்டுக்கு காசு இல்லை" - எலும்பும் தோலுமாக தவிக்கும் கம்பீர சிங்கங்கள்! - sudan al quraishi lion news
🎬 Watch Now: Feature Video
சூடான்: கார்டூம் பகுதியில் உள்ள "அல் குரைஷி" (Al Quraishi) உயிரியல் பூங்காவில் வசிக்கும் சிங்கங்கள் எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த சிங்கங்களுக்கு உணவளிப்பதற்கு காசு இல்லாததால் உணவு வழங்கப்படவில்லை எனவும், சரியான மருத்துவ வசதியும் கிடைக்கவில்லை எனவும் பூங்கா காப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.