காணொலி:லெபனானில் பயங்கர குண்டு வெடிப்பு! - பெய்ரூட்டில் பயங்கர குண்டு வெடிப்பு
🎬 Watch Now: Feature Video
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (ஆகஸ்ட் 4) சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 3,700 பேர் காயமடைந்தும், 73 பேர் உயிரிழந்தும் உள்ளனர். அதற்கான காணொலி இணையத்தில் வெளியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.