வாத்துக்காக வாகனங்களுக்கு ரெட் சிக்னல் காட்டிய மாஸ்கோ போலீஸ்! - ரேட் சிக்னல் காட்டிய மாஸ்கோ போலீஸ்
🎬 Watch Now: Feature Video
மாஸ்கோ: ரஷ்யாவில் மிகவும் பிஸியான சாலையை வாத்து கூட்டம் கடந்து செல்வதற்காக வாகனங்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். சுமார் 10க்கும் மேற்பட்ட வாத்துகள் வரிசையாக கடந்து செல்லும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.