'வாழ நினைத்தால் என்னோடு வாருங்கள்’ - கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அர்னால்டு - arnold schwarzenegger encourages covid 19 vaccine
🎬 Watch Now: Feature Video
கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வீடியோவை பகிர்ந்த அர்னால்டு, இந்த நாள் இனிய நாள். வரிசையில் நிற்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. உங்களுக்கு தகுதி இருந்தால், என்னோடு இணைந்து தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள். வாழ நினைத்தால் என்னோடு வாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
TAGGED:
அர்னால்டு