கள்ள ஓட்டு போட்டுட்டாங்கய்யா இந்த திமுகவும், விசிகவும் - கதறிய சுயேச்சை வேட்பாளரின் கணவர் - Independent candidate husband roars near Tirupattur
🎬 Watch Now: Feature Video

திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டையைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி (32). இவர் அங்குள்ள 3ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். இவரது கணவர் முரளி. இந்நிலையில் 3ஆவது வார்டில் திமுகவினர், விசிகவினர் ஆகியோர் இணைந்து சுமார் 150 கள்ள ஓட்டுகள் போட்டுவிட்டனர் என முரளி கதறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST