ETV Bharat / spiritual

‘இன்று நீங்கள் காதல் வயப்பட கூடும்!’ எந்த ராசிகாரர்கள் தெரியுமா? - TODAY HOROSCOPE IN TAMIL

பிப்ரவரி 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2025, 7:05 AM IST

மேஷம்: எந்த ஒரு பணியையும் மேற்கொள்வதற்கு முன்னால், எச்சரிக்கையுடன் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். அவசர முடிவுகள், கடும் உழைப்பினால் நீண்டகாலமாக நீங்கள் சாதித்த விஷயங்களை பெரிதும் பாதிக்கும். இன்றைய காலை சிறிது பதற்றத்துடன் தொடங்கினாலும், மாலையில் குழந்தைகளுடன், நேரத்தைக் கழித்து அவர்களது வீட்டு பாடத்தில் உதவி செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு தொடர்ந்து பிரச்னைகள் கொடுத்து வந்த ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்களது வருங்கால நலனை கருத்தில் கொண்டு, அவருடன் மோதல் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. நாகரீகமாக பழகும் உங்கள் தன்மையை தான் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

மிதுனம்: இன்றைய தினத்தில், மேலதிகாரிகள் உங்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்குவார்கள். பகல் நேரத்தில் வேலை அதிகமாக இருந்தாலும், மாலையில் உங்களது திறமையான பணியின் காரணமாக பெற்ற வெற்றியை கொண்டாடும் வாய்ப்பு உள்ளது. ஏலம் தொடர்பான விஷயங்களில் தற்போது முடிவெடுக்காமல் சிறிது ஒத்திப் போடுவது நல்லது.

கடகம்: இன்றைய பொழுது, உற்சாகத்துடன் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. உங்களது உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியை, யாராலும் தடுக்க முடியாது. நீங்கள் செல்லும் இடத்திலும், மக்களை உற்சாகப்படுத்துவீர்கள். எனினும், மனதிற்கு வருத்தம் அளிக்க கூடிய கெட்ட செய்தி வரும் வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் ஏற்பட்டால், அமைதியாக ஓய்வெடுத்துக் கொள்ளவும். இன்றைய நாளின் முடிவில், அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து விடும்.

சிம்மம்: இன்று நீங்கள் பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஈடுபாட்டுடன் வேலை செய்து பணிகளை நிறைவு செய்வீர்கள். உங்கள் திட்டத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் வேலை செய்யும் முறையை சிறிது மாற்றி கொள்வது உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.

கன்னி: கூட்டு முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. நீங்கள் தொழில் செய்தால், உங்கள் செயல்திறன் மூலம், மற்றவரை விட சிறப்பாக செயல்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எவருடைய உதவியும் இல்லாமல், நீங்கள் உங்கள் பணியை மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்வீர்கள்.

துலாம்: ஒத்த எண்ணங்களை உடைய மக்களை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் அவர்களுடன், சிறந்த வகையில் பயனுள்ள ஆலோசனைகளை நடத்த முடியும். இதனால் உலகம் குறித்த உங்களது அறிவு விரிவடையும். உங்கள் முயற்சிகளில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம்: இன்று நீங்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல், மன பூர்வமாக சிந்திப்பீர்கள். உணர்ச்சிகளை இன்று கட்டுப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். அவ்வாறு செய்ய கூடாது. ஆனால், உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவும். ஏனென்றால் இதன் மூலம், பொது மக்கள் உங்களை தவறாக புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டு.

தனுசு: இன்று ஒரே விதமான தினசரி பணிகளினால் உங்களுக்கு உற்சாகம் இல்லாமல் இருக்கும். கிரக நிலைகளும் மந்தமாக இருப்பதால், இன்று நீங்கள் குதூகலிக்கும் வகையிலான விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால், இன்று நீங்கள் பொறுமையுடன் நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

மகரம்: உங்களது வெளிப்படையான மற்றும் நேரடியான அறம் அணுகுமுறையின் மூலம், உங்களுக்கு நெருக்கமானவர்கள் மனதை நீங்கள் புண்படுத்தக் கூடும். உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களை நீக்கவும் மனக்காயங்களை போக்கவும் நீங்கள் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். இருந்தாலும் உறவுகளை சீர் செய்வதற்கான உங்களது முயற்சி எதிர்பார்த்த பலனை கொடுக்காது.

கும்பம்: இன்று நீங்கள் காதல் வயப்பட கூடும். திருமணம் ஆகாதவர்கள், காதல் உணர்வின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணமானவர்களுக்கும் இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். இருவரும் ஒன்றாக சிறந்த முறையில் நேரத்தை செலவிடுவீர்கள். பழைய புகைப் படங்களைப் பார்த்து, மலரும் நினைவுகள் குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

மீனம்: தினசரி பணிகளினால் நீங்கள் மந்தமாக உணர்வீர்கள். ஏதேனும் ஒரு இடத்திற்கு சென்று நேரத்தை செலவிட வேண்டும் என்று விரும்புவீர்கள். தற்போதைய பணிகளில் நீங்கள், கடுமையாக தொடர்ந்து வேலை செய்து வந்ததன் காரணமாக, இந்த ஓய்வு மிகவும் அவசியமானதாக இருக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.