உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம் - கல்லூரி மாணவர்கள் சார்பாக மனித சங்கிலி போராட்டம்
🎬 Watch Now: Feature Video

சென்னை: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரினை உடனடியாக நிறுத்த வேண்டும் என கல்லூரி மாணவர்கள் சார்பாக மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, லயோலா கல்லூரி AICUF அமைப்பின் சார்பாக 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று(மார்ச்.17) மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST