வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளிக்கட்டடம் - காணொலி - பள்ளி
🎬 Watch Now: Feature Video
வட மாநிலங்களில் பெய்துவரும் கனமழையால் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கத்திஹார் பகுதியில் செயல்பட்டுவரும் பள்ளி ஒன்று கங்கை ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செலப்படும் காட்சி வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு முன்னரே அம்மாநில பள்ளிக் கல்வித் துறை வகுப்புகளை ரத்து செய்து, பள்ளியிலிருந்த மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.