இருசக்கர வாகன விபத்து - சிசிடிவி காட்சி - நன்னிலம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14300733-thumbnail-3x2-chejha.jpg)
திருவாரூர்: குடவாசல் அருகே எரவாஞ்சேரி தர்கா தெருவைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் (55).இவர் தனது பேத்தி பாத்திலாபானுவை (5), அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் விஷ்ணுபுரம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது, அவ்வழியாக வேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரகமத்துல்லாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது பேத்தி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.