சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகளின் தேவைகள் என்ன? - தமிழ்நாடு பட்ஜெட் 2022-2023
🎬 Watch Now: Feature Video
நாளை(மார்ச் 17) தமிழ்நாடு பட்ஜெட் 2022-2023 ஆண்டுகளுக்காக தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு பட்ஜெட்டில் சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகளின் தேவைகள் குறித்து அச்சங்கத்தின் சார்பாக முன்னாள் தலைவர் அசோக் சுந்தரேசன் விளக்கமளித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST