கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ஃபுரூட் -பெர்ரி பிரவுனி பீட்சா - புரூட்ஸ் பெர்ரி பிரவுனி பீட்சா
🎬 Watch Now: Feature Video
சீஸ் டாப்பிங்குடன் வெஜ், நான் வெஜ் என இரண்டு வகைகளில் பீட்சா சாப்பிட்டு அலுப்பு தட்டிவிட்டதோ. இதோ பீட்சா பிரியர்களை மெய் சிலிர்க்க வைக்கும் விதமாக முற்றிலும் புதுமையான சுவையுடன் புத்துணர்ச்சி மிக்க பழவகைகள், ஸ்டாரபெரி துண்டுகள் டாப்பிங்காக வைத்து தித்திக்கும் சுவையுடன் உங்களுக்கான இனிப்பு சுவை மிகுந்து பிட்சாவாக அமைந்துள்ள ஃபுரூட்ஸ் - பெர்ரி பிரவுனி பிட்சா. கிறிஸ்துமஸ் நாளில் உணவு வகைகளில் இந்த ஃபுரூட்ஸ் - பெர்ரி பிரவுனி பீட்சாவைும் இணைத்து இனிதே கொண்டாட்டத்தில் ஈடுபடுங்கள். இந்த இனிமை மிகுந்து பிட்சா செய்யும் முறையை இந்த காணொலியில் பார்க்கலாம்.