ஆந்திராவின் பேமஸ் பேசரட்டு ரெசிப்பி - of green moong
🎬 Watch Now: Feature Video
எளிதான் முறையில் செய்யக்கூடிய சத்தான ஒரு உணவு வகைதான் பேசரட்டு. இது ஒரு தோசை வகையாகும்.இந்த தோசையைத் தயாரிக்க முழுப் பச்சைப்பயறை பயன்படுத்த வேண்டும். பச்சை பயரில் கொலஸ்ட்ரால் குறைவாகவும், கரையக்கூடிய உணவு நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உடலின் நச்சுத்தன்மையை நீக்கி நாள்பட்ட நோயிலிருந்து விடுபட உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் நாளை தொடங்க இது ஒரு சிறந்த காலை உணவாகும்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST