Exclusive: தமிழ்நாடு பட்ஜெட் 2022-23: கல்வித்துறையின் எதிர்பார்ப்புகள் என்ன? - Expectation of education department in upcoming Tamilnadu budget release
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தப் பின்னர் முதல்முறையாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவிருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட்டில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் தமிழ்நாடு பட்டதாரி கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் தங்களது கருத்துகளை கூறியிருக்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST