கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கரோனா விழிப்புணர்வு - Face mask awareness among public in Tanjore
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: புதிய வகை கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், முகக்கவசம், தனிமனித இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் நாசிக்கா, சிவனாசிக்வரன் ஆகியோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா உள்ளிட்ட காவலர்களுடன் தஞ்சை பழைய பேருந்து நிலையம் பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கினர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST