Video: ஆம்பூர் ரெட்டித்தோப்பு சாலைகளில் கழிவுநீருடன் சேர்ந்து ஆறாக ஓடும் மழைநீர்! - சாலைகளில் கழிவுநீருடன் சேர்ந்து ஆறாக ஓடும் மழைநீர்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் அடுத்து ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டிய நிலையில் மாலை வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாத கனமழை பெய்தது. இதனால் ஆம்பூர் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலத்தில் கழிவுநீருடன் சேர்ந்து மழை நீர் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST