புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சியில் திமுக வெற்றி - கருத்தம்பட்டி நகராட்சியில் திமுக வெற்றி
🎬 Watch Now: Feature Video
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சியில், திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட கருமத்தம்பட்டி நகராட்சியில் முதல் முறையாக திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 21 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய வெற்றி வேட்பாளர் நித்தியா மனோகரன், அனைத்துத் தரப்பு மக்களும் எளிதில் அணுகும் வகையில் நகராட்சி நிர்வாகம் இருக்கும் எனத் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST