'கூட்டணிக்காக முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை திமுக விட்டுக் கொடுக்க கூடாது' - முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை திமுக விட்டுத்தரக் கூடாது
🎬 Watch Now: Feature Video
மதுரை: பழங்காநத்தத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழுவினர் பெரியாறு அணை நீர் கொள்ளளவை 142 அடியாக உயர்த்துதல், 152 அடி கொள்ளளவை உயர்த்தவதற்கு பேபி அணையை பலப்படுத்தும் பணியைத் தொடங்குதல், தமிழ்நாடு பொறியாளர்கள் அணைப் பகுதியில் தங்கி பணியாற்றுவதை உறுதிப்படுத்தல், தமிழன்னை படகு போக்குவரத்தை இயக்குதல், அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்குதல், புதிய அணை திட்ட அறிக்கைத் தயார் செய்ய மத்திய அரசு கொடுத்த அனுமதியை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 12 முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST