தேநீர் போட்டுக்கொடுத்து வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர்!

By

Published : Feb 13, 2022, 8:51 PM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

thumbnail
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் பேரூராட்சியின் 10ஆவது வார்டு திமுக வேட்பாளர் சரவணபிரியா, தேநீர்க் கடையில் நுழைந்து வாடிக்கையாளர்களுக்குத் தேநீர் போட்டுக்கொடுத்தும், பஜ்ஜி, போண்டா கொடுத்தும் வாக்குச் சேகரித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.