உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மகன்; கண்ணீருடன் மனு அளித்த பெற்றோர் - russia declares war on ukraine
🎬 Watch Now: Feature Video

உக்ரைன்-ரஷ்யா போர் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடலூரைச் சேர்ந்த உதயகுமார் என்ற மருத்துவ மாணவர் உக்ரைன் தலைநகரான கார்கிவ் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் தங்களது மகனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவரின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST