Watch Video: ரயிலுடன் ரன்னிங் ரேஸ் - மாணவியின் விபரீத விளையாட்டு! - viral video
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் மார்க்கத்தில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் புறநகர் ரயிலில், சீருடை அணிந்த பள்ளி மாணவி ஒருவர் ஓடி வந்து ஏறி தமது காலை நடைமேடையில் தேய்த்தபடியே சாகசத்தில் ஈடுபடுகிறார். அவருடன் பள்ளி சீருடை அணிந்த மாணவர் ஒருவரும் பயணித்து இதே போல ஓடும் ரயிலில் காலை நடைமேடையில் தேய்த்தபடியே பயணிக்கிறார். இந்த சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Last Updated : Nov 25, 2021, 10:01 AM IST