Video: 'சியேர்ஸ்... கல்லூரிக்குள் கட்டிங் போட்ட மாணவிகள்'- அதிரடி காட்டிய கல்லூரி நிர்வாகம் - மது அருந்தும் கல்லூரி மாணவிகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 7, 2022, 10:14 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

காஞ்சிபுரத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் தொடர்புடைய ஒரு மாணவன் உள்பட 5 மாணவிகளை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.