கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுத்த காங்கிரஸ் - துணைத்தலைவர் பதவியை ஏற்று சமரசம் - Coimbatore Counciller
🎬 Watch Now: Feature Video

கருமத்தம்பட்டி நகராட்சி துணைத் தலைவர் பதவியை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக்கொண்டதாக துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST