வேலூரில் வடக்கு காவல் துறையினர் சார்பில் பொங்கல் கொண்டாட்டம் - வேலூர் காவல் துறையினரின் பொங்கல்
🎬 Watch Now: Feature Video
தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு திருவிழாவான பொங்கல் நாடெங்கும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், மாட்டு பொங்கலான இன்று வேலூர் வடக்கு காவல் துறையினர் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணண், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் தங்களது குடும்பங்களுடன் கலந்துகொண்டனர்.