கோடம்பாக்கத்தை கோவைக்கு கொண்டு வர முடியுமா : கமல்ஹாசனுக்கு கேள்வி விடுத்த காங்கிரஸ் வேட்பாளர் - பாஜக
🎬 Watch Now: Feature Video
தேர்தல் முடிந்தவுடன் கமல்ஹாசன் திரைப்பட படப்பிடிப்பில் பிசியாகி விடுவார் என்றும், அவரை சந்திப்பது சிரமம் என கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துளளார். இதற்கு காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் விடுத்த கவுன்ட்டரை, கவுன்ட்டர் பாயிண்டில் பார்ப்போம்.