ரணகளத்திலும் கிளுகிளுப்பு - கடும் வெள்ளத்திலும் கட்டிங் போட்ட குடிமகன்கள்! - flood videos
🎬 Watch Now: Feature Video

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழைபெய்து வரும் நிலையில், மழை வெள்ளத்திற்கும் மத்தியிலும் இருவர் கூச்சமின்றி மது அருந்தும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.